பாகிஸ்தானில் 6 நாட்களுக்கு சமூக வலைத்தளங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது.
அங்கு இடம்பெறவுள்ள முகரம் பண்டிகையை முன்னிட்டே 6 நாட்களுக்குப் பஞ்சாப் மாகாணத்தில் சமூகவலைத்தளங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என அம்மாகாண முதல்வர் மரியம் நவாஸ் ஷெரீப் பரிந்துரைத்துள்ளார்.
வெறுப்புப் பேச்சு, வன்முறை போன்ற சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகப் பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.