NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

7 மீனவர்களுக்கு மரணத்தண்டனை!

7 மீனவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு மீனவ படகொன்றை கடத்தி மூவரை கொலை செய்த சம்பவம் தொடர்பிலான வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்ற சந்தேகநபர்கள் பயணித்த இழுவை படகில் இருந்து 3 பேரை கடலில் தூக்கி எறிந்து கொலை செய்த குற்றத்திற்காக 7 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles