NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

70 சதவீதம் பாடசாலை வளாகங்கள் நுளம்புகள் பெருகும் இடமாக மாற்றம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மேல்மாகாணத்தில் சுமார் 70 சதவீதம் பாடசாலை வளாகங்கள் நுளம்புகள் பெருகும் இடமாக மாறியுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட பூச்சியியல் ஆய்வில் தெரியவந்துள்ளதாக பணிப்பாளர் நிபுணர் கலாநிதி நளீன் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles