NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“Aflatoxin” கலந்த மிளகாய்கள் இலங்கையில் இறக்குமதி

“Aflatoxin” இரசாயனம் கலந்த மிளகாய்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

25 மிளகாய் கொள்கலன்கள் இவ்வாறு மீள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. நாட்டின் வர்த்தகர் குழுவொன்றே “Aflatoxin” இரசாயனம் அடங்கிய மிளகாயை இறக்குமதி செய்துள்ளது.

இதேவேளை, உணவின் தரம் தொடர்பில் முறைப்பாடுகளை அளிக்கும் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 0112112718 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு முறைப்பாடுகளை அளிக்க முடியும் எனவும் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles