NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Asia Miracle Awards 2024 – விருதை சுவீகரித்த மொனரா பத்திரிகை

ஆசியா மிராக்கிள் விருது வழங்கும் நிகழ்வில் மொனரா பத்திரிகைக்கு விருது கிடைக்கப்பெற்றுள்ளது.

விருது விழா இன்று பத்தரமுல்லையில் இடம்பெற்றது. 

இதில் மொனரா பத்திரிகை, இந்த வருடத்திற்கான வளர்ந்து வரும் சிறந்த பத்திரிகை என்ற விருதை சுவீகரித்துள்ளது.

Share:

Related Articles