NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Ben Stokes புதிய சாதனை!

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் 182 ஓட்டங்கள் பதிவு செய்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களை குவித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

நேற்று (புதன்கிழமை) இங்கிலாந்தில் உள்ள (The Oval) மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகளை கொண்ட ஒரு நாள் தொடரின் மூன்றாவது போட்டியில் அவர் இந்த சாதனையை பதிவுசெய்துள்ளார்.

Share:

Related Articles