NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

BREAKING – லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு

லிட்ரோ உள்நாட்டு எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

       

இந்த அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

12.5 கிலோ 343 ரூபால் அதிகரிப்பு புதிய விலை 3,470 ரூபா

5 கிலோ 137 ரூபால் அதிகரிப்பு புதிய விலை 1,393 ரூபா 

2.3 கிலோ 63 ரூபால் அதிகரிப்பு புதிய விலை 650  ரூபா

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles