NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

COPE தலைவராக நிஷாந்த சமரவீர

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (COPE) தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த சமரவீர ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த விடயத்தை பாராளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது

Share:

Related Articles