(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இந்தியா – சென்னையில் இருந்து இலங்கைக்கு வந்துள்ள சொகுசு கப்பல் இன்று (08) திருகோணமலை துறைமுகத்தை சென்றடைந்துள்ளது.
இந்நிலையில் பயணிகள் திருகோணமலையிலுள்ள சுற்றுலா தளங்களை பார்ரவையிட்டனர்.
Cordelia Cruise என்ற இந்த சொகுசு கப்பல் தனது முதலாவது பயணத்தை மேற்கொண்டு நேற்று (07) சென்னையில் இருந்து ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது. இதில் பல இந்திய பிரபலங்களும் வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.