நான்காவது லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 12வது போட்டியில் Galle Titans அணிக்கு 204 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறித்த போட்டியில் Galle Titans அணியை B-Love Kandy அணி எதிர்கொள்கிறது
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற Galle Titans அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய B-Love Kandy 20 ஓவர்களின் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ஓட்டங்களை பெற்றது.