NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ICC உலகக்கிண்ண கிரிக்கட் போட்டி : 81 ஓட்டங்களால் பாகிஸ்தான் வெற்றி !

2023 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி 81 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

ஹைத்ராபாத்தில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.

எனவே, பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாடியது. பாகிஸ்தான் அணி 49 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 286 ஓட்டங்களை பெற்றது.

Share:

Related Articles