NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ICC பிரதம நிறைவேற்று அதிகாரி – அமைச்சர் ஹரின் சந்திப்பு!

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெவ் அலடிஸ் (Geoff Allardice), விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவை சந்தித்தார்.

இந்த சந்திப்பில் இலங்கையின் கிரிக்கெட் தடை மற்றும் அது குறித்து மேற்கெள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles