NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ICC WORLD CUP – வெற்றியை பதிவு செய்யுமா அவுஸ்திரேலியா ?

உலக கிண்ண தொடரின் 10-வது லீக் போட்டியில் நாளை (12) தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

குறித்த போட்டி லக்னோவில் நாளை பிற்பகல் 2 மணியளவில் இடம்பெறவுள்ளது.

நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் தலா 4 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளன.இந்தியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, பங்காளதேஷ் தலா 2 புள்ளிகள் பெற்றுள்ளன.அவுஸ்திரேலியா, இலங்கை, ஆப்கான், நெதர்லாந்து ஆகியவை புள்ளி எதுவும் பெறவில்லை.

தென்னாபிரிக்காவிற்கு பதிலடி கொடுத்து அவுஸ்திரேலியா முதல் வெற்றியை பதிவு பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share:

Related Articles