NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ICCயின் வருடாந்த பொதுக் கூட்டம் இந்த ஆண்டு இலங்கையில்..

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுக் கூட்டம் இந்த ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ளது.

அதன்படி குறித்த பொதுக் கூட்டம் ஜூலை 19 ஆம் திகதி  முதல் 22 ஆம் திகதி வரை நடைபெற உள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா, கிழக்கு ஆசியா பசிபிக் மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளை உள்ளடக்கிய உலகெங்கிலும் உள்ள 108 ICC உறுப்பு நாடுகளில் இருந்து 220 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த கிரிக்கெட் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles