இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபை அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளனர்.
இந்த கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் மு.னு.ஆ.உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார்.