NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விண்வெளியில் இருந்து தீபாவளி வாழ்த்து தெரிவித்த சுனிதா வில்லியம்ஸ்

அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, கடந்த மார்ச் மாதம்
அமெரிக்காவை சேர்ந்த மேத்யூ டாமினிக், மைக்கல் பராட் மற்றும் ஜீனேட் எப்ஸ், ரஷியாவை சேர்ந்த அலெக்ஸ்சாண்டர் கிரபெண்கின் ஆகிய 4 விண்வெளி வீரர்களை ”ஸ்பேஸ் எக்ஸ்” நிறுவனத்தின் ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பியது. இவர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டனர் இதில் சுனிதா வில்லியம்ஸ்சும் ஒருவர் இவர் விண்வெளியில் இருந்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles