NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

IPL இறுதிப் போட்டி இன்று!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி (29) நடைபெற உள்ளது.

இறுதிப் போட்டி நேற்று (28) நடைபெறவிருந்த போதிலும் மழை குறுக்கிட்டதால் போட்டியை இன்று நடத்த நடுவர்கள் தீர்மானித்துள்ளனர்.

அதன்படி, சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இறுதிப் போட்டி இன்று (29) இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles