NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

IPL ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட மிட்செல் ஸ்டார்க்!

அவுஸ்திரேலிய அணியின் வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 24.75 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.

கடும் போட்டிக்கு மத்தியில் அவரை கொல்கத்தா அணி வாங்கியுள்ளது.

கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகள் அவரை வாங்க கடுமையாக போட்டியிட்டது.

முன்னதாக இன்றைய ஏலத்தில் அவுஸ்திரேலியா அணியின் தலைவர் பட் கம்மின்ஸ் 250 மில்லியன் ரூபாவிற்கு சன்ரைசர்ஸ் அணி வாங்கியிருந்தது.

இதன் மூலம் IPL வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்டவர் என்ற சாதனையை பட் கம்மின்ஸ் படைத்திருந்தார்.

எனினும், அந்த சாதனையை இன்றைய நாளிலேயே மிட்செல் ஸ்டார்க் தகர்த்தியுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles