NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Jaffna Kings 4 விக்கெட்டுக்க ளால் வெற்றி…!

LPL கிரிக்கெட் போட்டியில் இன்று (03) இடம்பெற்ற தம்புள்ளை சிக்ஸர்ஸ் அணிக்கும் ஜப்னா கிங்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.இந்தப் போட்டி கண்டி, பல்லேகல மைதானத்தில் நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி தம்புள்ளை அணிக்கு முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை வழங்கியது.அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 191 ஓட்டங்கள் எடுத்தது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்டுக்களை இழந்து 197 ஓட்டங்களைப் பெற்றது.தம்புள்ளை அணி சார்பாக குசல் பெரேரா 52 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களைப் பெற்றார்.

Share:

Related Articles