இந்திய கிரிக்கெட் வீரர் K.L.ராகுல் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும்
பெண்களுக்கு உதவும் வகையில் அண்மையில் நடத்திய ஏலத்தில் விராட்
கோலியின் சீருடை 40 இலட்சம் இந்திய ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.
அத்துடன் ரோஹித் ஷர்மாவினுடைய துடுப்பாட்ட மட்டை 24 இலட்சம் இந்திய
ரூபாய்க்கும், மஹேந்திரசிங் தோனியின் துடுப்பாட்ட மட்டை 13 இலட்சம்
இந்திய ரூபாய்க்கும் ஏலம் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள்
தெரிவிக்கின்றன.