NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Legends Cricket Trophy 2024 பங்கேற்ற அணியின் உரிமையாளருக்கெதிராக குற்றப் பத்திரிகை…!

இலங்கையில் நடைபெற்ற ‘Legends Cricket Trophy 2024’ கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற கிரிக்கெட் அணியின் உரிமையாளர் ஒருவருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றில் சட்டமா அதிபர் இன்று (22) இதனை தெரிவித்துள்ளார்.Legends Cricket Trophy 2024 போட்டியில் கலந்து கொண்ட கிரிக்கெட் அணியின் உரிமையாளரான இந்தியர் ஒருவருக்கு எதிராகவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Share:

Related Articles