வாகன விபத்தில் சிக்கி கடந்த 14 மாதங்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை காலமானதாக அரது குடும்பத்தார் குறிப்பிட்டுள்ளனர்.
1958 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8 ஆம் திகதி பிறந்த நடிகர் ஜெக்சன் எண்டனி தனது 65 ஆவது வயதில் காலமானார்.
இந்நிலையில், இலங்கைத் திரையுலகில் இது பாரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.