சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத் புகழிடம் கோரி ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளார்.
இதனை ரஷ்ய அரச ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.
சிரியாவை அந்நாட்டு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ள நிலையில் சிரியா உள்நாட்டுப் போர் விடயத்தில் அமெரிக்கா தலையிடாது என அந்நாட்டு ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்
இதேவேளை, ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகமும் சிரியா விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது என அறிவித்துள்ளது.