அரச ஊழியர்களின் எண்ணிக்கையை விரைவில் குறைக்க வேண்டும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது காணப்படும் சுமார் 13 இலட்சம் அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை எதிர்காலத்தில் ஏழரை இலட்சமாக குறைக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.