கண்டி – கலஹா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் சமையல் எரிவாயு கசிவு காரணமாக தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் 5 பேர் காயம் அடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.