NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டில் எலி காய்ச்சல் அதிகரித்து வருவதாக தெரிவிப்பு!

நாட்டில் எலி காய்ச்சல் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, குறித்த எண்ணிக்கை டெங்கு நோயாளர்களின் உயிரிழப்பு வீதத்தை தாண்டியுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles