NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

“பொடி லெஸ்ஸி”க்கு பிணை!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஜனித் மதுசங்க என்ற “பொடி லெஸ்ஸி” பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles