தேர்தல் அமைதிக் காலத்தில் பதுளை நகரில் சட்டவிரோத பேரணி ஒன்றை நடத்தியதற்காக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.