எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இலங்கைக்கு வருடாந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை இலக்கை விட 4 இலட்சத்து 26 ஆயிரத்து 479 சுற்றுலாப் பயணிகள் குறைவாகவே வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த ஆண்டில் 2.3 மில்லியன் வருடாந்த வருகையை இலக்காகக் கொண்ட ஆணைக்குழு, ஆண்டின் ஆரம்பத்தில் 3.5 பில்லியன் இடாலர் வருவாயை ஈட்டியுள்ளது.