NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கடன் மறுசீரமைப்பு தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டு!

கடன் மறுசீரமைப்புக்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை வரவேற்பதாக ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.

தமது உத்தியோகப்பூர் ட்விட்டர் கணக்கில் ஐரோப்பிய ஒன்றியம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்சி பெற மேலும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதுடன், பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்காக எதிர்காலத்திலும் நடவடிக்கை எடுப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

Share:

Related Articles