NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கெலும் ஜயசுமனவை பிணையில் விடுதலை

சமூக செயற்பாட்டாளர் கெலும் ஜயசுமனவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அவர் பேஸ்புக் ஊடாக வடக்கில் மாவீரர் நிகழ்வு நடைபெறுவதாக பொய்யான தகவலை பரப்பிய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles