2021 ஆம் ஆண்டு கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த உலக வாழ் தமிழ் மக்களை விழிப்புணர்வூட்டும் விதமாக வெளியிடப்பட்ட கீதம் Happy Anthem என்ற பெயரில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜீன் 21 திகதியன்று உலக இசைத் தினத்தில்எமது அனைத்து சமூக வலைத்தளப்பக்கங்களிலும் Happy Anthem வெளியிடப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.