NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வாக்கு மூலம் ஒன்றை வழங்குவதற்கு ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை!

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சற்றுமுன்னர் முன்னிலையாகியுள்ளார்.

சமீபத்தில் ஹில்டன் ஹோட்டலின் வாகன நிறுத்துமிடத்தில் டீஆறு கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது குறித்து நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி விசாரணைகள் தொடர்பிலான வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்கு தயார் என முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ தனது சட்டத்தரணி ஊடாக நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles