NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

LPL கிரிக்கெட் வீரர்களுக்கான ஏலம் ஆரம்பம் – LIVE UPDATES

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

விஜயகாந்த் வியஸ்காந்த் Jaffna Kings அணிக்காக 50000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நிபுன் தனஞ்சய  Colombo Strikers அணிக்காக 5000  அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

லசித் குரூஸ்புள்ளே 20000 Galle Titans அணிக்காக 15000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நிபுன் தனஞ்சய கொழும்பு ஸ்டிரைக்கர்ஸுக்கு 5000  அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஹெய்டன் கெர்  Dambulle Aura அணிக்காக 40000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மோவின் சுபசிங்க  Colombo Strikers அணிக்காக  10,000  அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

லக்ஷன் சந்தகன் Colombo Strikers அணிக்காக 30000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

லஹிரு குமார Galle Titans அணிக்காக 40000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

துஷ்மந்த சமீர B-Love Kandy அணிக்காக 70000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மொஹமட் ஹஸ்னைன் B-Love Kandy அணிக்காக 34000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வஹப் ரியாஸ் Colombo Strikers அணிக்காக 40000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

குசல் ஜனித் பெரேரா தம்புல ஓரா அணிக்காக 40000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தினேஷ் சந்திமால் B-Love Kandy அணிக்காக 72000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஷொஹைப் மாலிக் Jaffna Kings அணிக்காக 50000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

துனித் வெல்லாலகே Jaffna Kings அணிக்காக 56000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இசுரு உதான B-Love Kandy அணிக்காக 40000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சீக்குகே பிரசன்ன Galle Titans அணிக்காக 15000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பெத்தும் நிசங்க Colombo Strikers அணிக்காக 40000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சரித் அசலங்க Jaffna Kings அணிக்காக 80000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தனஞ்சய டி சில்வா தம்புல ஓரா அணிக்காக 76000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முந்தைய பதிவு

LPL கிரிக்கெட் வீரர்களை தெரிவு செய்வதற்கான ஏலம் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டல் வளாகத்தில் தற்சமயம் தொடங்கியுள்ளது.

முதன்முறையாக நடைபெறும் இந்த LPLபோட்டி ஏலத்தில் 360 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

அவர்களில் 204 இலங்கை வீரர்களும் 156 வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர்.

Share:

Related Articles