(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
தம்புள்ளை ஓரா அணி துடுப்பாடி வரும் நிலையில் 4 ஓவருக்கு 28 ஓட்டங்களை பெற்றுள்ளது.
ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்று வரும் இந்த விறுவிறுப்பான போட்டியின் போது மைதானத்தில் பாம்பு ஒன்று உள்நுழைந்துள்ளது.
எனினும் போட்டிக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை என முகாமைத்துவ பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இணைப்பு கீழே