NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

LPL 2024 – Jaffna Kings அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது!

லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியில் லைக்காவின் Jaffna Kings அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.

கண்டி – பல்லேகல மைதானத்தில் இடம்பெறும் இந்தப் போட்டியில் Jaffna Kings மற்றும் Galle Marvels அணிகள் மோதுகின்றன.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் Jaffna Kings வெற்றி பெற்றது.

இதனையடுத்து, அந்த அணியின் தலைவர் சரித்த அசலங்க முதலில் முதலில் துடுப்பெடுத்தாட முடிவெடுத்திருந்தார்.

இதன்படி, சற்று முன்னர் வரை எட்டு ஒவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டினை இழந்து 58 ஓட்டங்களை குவித்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles