NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

O/L பரீட்சைக்கு தோற்றாத மாணவர்களுக்கு A/L கற்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் – டலஸ்

பாடசாலை மாணவர்களுக்கு ஏற்பட்டிருந்த மோசமான நிலைமைகளுக்கு மத்தியில், ஒரு வருடமாக சாதாரணதர பொதுப் பரீட்சை நடத்தப்படாமல் இருந்த அனைத்து மாணவர்களுக்கும் உயர்தரம் படிப்பதற்கான சான்றிதழ் வழங்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

ஏறக்குறைய 6 இலட்சம் பாடசாலை மாணவர்கள் நுழைவுப் பரீட்சைக்குத் தோற்றி முன்னோக்கிச் செல்ல முடியாமல் திணறிக் கொண்டிருப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டிய பிரேரணை இது என்றும் அவர் கூறினார்.

Share:

Related Articles