NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

SLPP மற்றும் UNP உறுப்பினர்கள் அடங்கிய குழு சீனா விஜயம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்று தற்போது சீனாவிற்கு விஜயம் செய்துள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் இந்த தூதுக்குழு சீனாவிற்கு வந்துள்ளதாக பொதுஜன பெரமுன உறுப்பினர் மிலிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் டி.வி.சனக்க தலைமையில் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் 10 பேரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன 10 தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் 5 பேரும் இதில் பங்குப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Share:

Related Articles