NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கான 3 ஆவது மற்றும் இறுதி ஒருநாள் தொடருக்கான நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

Share:

Related Articles