NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வேகமான 2000 ஓட்டங்களைக் கடந்த சுப்மன் கில்!

நியூஸிலாந்துக்கு எதிரான உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடிய இந்திய வீரர் சுப்மன் கில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ஓட்டங்களைக் கடந்த வீரர் என்ற தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஹாஷிம் அமலாவின் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

1. சுப்மன் கில் : 38* இன்னிங்ஸ்

2. ஹாசிம் அம்லா : 40 இன்னிங்ஸ்

3. ஜஹீர் அப்பாஸ்/கேவின் பீட்டர்சன்/வேன் டெர் டுஷன்/பாபர் அசாம் : தலா 45 இன்னிங்ஸ்

Share:

Related Articles