NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

SRI LANKAN AIRLINES நிறுவனத்தை கொள்வனவு செய்யும் TATA நிறுவனம்?

இந்திய நிறுவனமான TATA நிறுவனம் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை கொள்வனவு செய்யவுள்ளதாக வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது, இந்தியாவின் ஏர் இந்தியா நிறுவனத்துடன் இணைந்து டாடா நிறுவனம் செயற்பட்டு வருகிறது. இதுதவிர, பல விமான நிறுவனங்களும் TATA’வால் இயக்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Share:

Related Articles