NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

U.S ஓபன் டென்னிஸ் இன்று ஆரம்பம்!

U.S ஓபன் டென்னிஸ் தொடர் இன்று (28) ஆரம்பமாகி அடுத்த மாதம் 11ம் திக‌தி நிறைவடையவுள்ளது.

23 கிராண்ட்ஸ்லாம் வென்ற நோவக் ஜோகோவிச், கார்லோஸ் அல்கராஸ் , அமெரிக்க இளம் வீரர் கோகோ காஃப் ஆகியோர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. 

Share:

Related Articles