NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

U.S ஓபன் 2023 : அரை இறுதியில் 3 ஜாம்பவான்கள்!

நியூயோர்க்கில் நடைபெறும் ஆடவர் ஒற்றையர் டென்னிஸ் தொடரின்  அரை இறுதியில் விளையாடுவதற்கு தரவரிசையில் உள்ள முதல் 3 வீரார்கள் தகுதி பெற்றுள்ளனர்.

 தர வரிசையில் முதலிடத்தில் உள்ள கார்லோஸ் அல்கராஸ் ,இரண்டாமிடத்தின் நோவக் ஜோகோவிச், மூன்ராமிடத்தைப் பிடித்த  டேனியல் மெட்வெடேவ் ஆகியோர் அரை இறுதிய எட்டியுள்ளனர்.  

2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக ஆண்களுக்கான முதல் மூன்று வீரர்கள் ஃப்ளஷிங் மெடோஸில் இறுதி நான்குக்குள் நுழைந்தனர்.

இவர்களுடன் 47 ஆவது இடத்தில் உள்ள  ஷெல்டன் இணைந்துள்ளார்.

Share:

Related Articles