(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
WhatsAppஇல் குறிப்பிட்ட Chatகளை லொக் செய்யக்கூடிய வகையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடவுச்சொல் அல்லது கைரேகை ஸ்கேன் மூலம் இதைச் செய்யலாம்.
லொக் செய்யப்பட்டவுடன், அதன் பெயர் மற்றும் செய்தி உள்ளடக்கத்தை மறைத்து, தனி கோப்புறையில் சேமிக்கப்படும் என்று மெட்டா கூறுகிறது. அத்துடன் லொக் செய்யப்பட்ட Chatகளிடம் இருந்து வரும் Messege’கள் மற்றும் Calls’கள் எதுவும் திரையில் தெரியவராது.
இந்த புதிய அம்சம் பயனர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது.