NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

WTC இறுதிப் போட்டியிலிருந்து இந்தியா வெளியேற்றம்!

பார்டர்-கவாஸ்கர் கிண்ணத் தொடரிலிருந்து இந்தியா வெளியேறியுள்ளது.

சிட்னியில் இன்று நடந்த போட்டியில்  3-1 என்ற வித்தியாசத்தில் வென்றதன் மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா தனது இடத்தைப் பிடித்துக்கொண்டது.

இதன்மூலம் WTC இறுதிப் போட்டியில் இருந்து இந்தியா வெளியேறியுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles