அசர்பைஜானில் உள்ள நாகோர்னோ-கரபாக் பகுதியில் உள்ள எரிபொருள் சேமிப்பு கிடங்கில் வெடிவிபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த வெடிவிபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.