NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அதிவேக நெடுஞ்சாலையில் மற்றுமொரு விபத்து – இருவர் பலி!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் குருந்துகஹாஹெதெக்ம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

 நெடுஞ்சாலையில் பாதுகாப்பு வேலியில் லொறி மோதியதில் இரண்டு பராமரிப்பு ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share:

Related Articles