NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அதிவேக புகையிரத பாதையாக மாறவுள்ள களனிவெளி புகையிரத பாதை!

களனிவெளி புகையிரத பாதையை அதிவேக புகையிரத பாதையாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

அவிசாவளை நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த திட்டம் சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்கு உதவும் என பிரதமர் தினேஷ் குணவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles