NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அம்பலம கடற்கரையில் உடலில் இருந்து துண்டாக்கப்பட்ட தலை கண்டுபிடிப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பமுனுகம – அம்பலம கடற்கரையில் துண்டாக்கப்பட்ட தலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று (12) காலை பமுனுகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் உடம்பில் இருந்து பிரிக்கப்பட்ட தலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட தலை அடையாளம் காண முடியாத அளவிற்கு சிதைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles