(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
ஹொங்கொங்கில் நடைபெற்ற ஆசிய – பசுபிக் பழுத்தூக்கல் போட்டியில் இலங்கையின் ரன்சிலு ஜயதிலக்க தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
இது புதிய ஆசிய சாதனையாக பதிவாகியுள்ளது.
இவர் 322 கிலோ எடையை சுமந்து தங்கப் பதக்கம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.